Monday, 22 October 2018

23.10.2018 - அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - +1 விடுபட்ட பாடநூல்கள் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
       மேலும் இரண்டாம் பருவ பாடநூல்கள் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்வழி / ஆங்கில வழி பாடநூல்கள் பெற்று  வழங்கியமைக்கான பயனீட்டு சான்றினை இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  
இணைப்பு : -  பயணீட்டுச் சான்று, பள்ளிகள் பட்டியல்