16.10.2018 - அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் மாநில தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வினா வங்கி ஏடுகளை பள்ளிகளின் நூலகத்தில் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், வினா வங்கி புத்தகங்களுக்கான விலைப்பட்டியல் இணைப்பில் உள்ளது எனவே தேவைப்பட்டியல் மற்றும் தொகையினை இவ்வலுவலக ஆ1 இருக்கையாளரிடம் செலுத்தி புத்தகங்களை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment