10.10.2018 - மூவகை சான்றுகள் - 2011- 2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டு முடிய உள்ள ஆண்டுகளுக்கு மூவகைச் சான்று பெற்று வழங்கிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்துள்ள ஆன்லைன் படிவத்தில் 11.10.2018 - க்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT