10.10.2018 - நினைவூட்டல் - 2 அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - 2017- 2018 மற்றும் 2018-2019 பெற்றோர் ஆசிரியர் கழக 5% சந்தா தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் தலைமை ஆசிரியரிடம் இந்நாள் வரையில் செலுத்தாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்/முதல்வர்கள் உடன் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. Attachment