05.10.2018 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அறிவியல் கண்காட்சி 08.10.2018 அன்றைய தினத்திற்குள் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்