07.03.2022 // தனிகவனம்//
அனைத்து உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இன்று (07.03.2022) ஆசிரியர்களின் வருகை பதிவையும் & மாணவர்களின் வருகை பதிவையும் சரியான நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யுமாறும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Refresher Quiz (Mathematics HOTs questions)ஐ உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் மூலம் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, இன்று பள்ளிக்கு வருகை தராத மாணவர்களை சார்ந்த பள்ளி வகுப்பாசிரியர்/பாட ஆசிரியர் மூலம் தொடர்புகொண்டு பள்ளிக்கு வரவழைத்து இத்தேர்வினை முழுமையாக (100%)முடித்திட அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.