24.11.2021 // அவசரம் //
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை எனவே 24.11.2021 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
1. அ.மே.நி.பள்ளி, மிட்டூர்.
2. உபைபாஸ் பெண்கள் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
3.உஸ்மானியா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
4. அ.(பெண்கள்) உ.நி.பள்ளி, மிட்டூர்.
5. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.
6. அ.உ.நி.பள்ளி, அசோக் நகர்.