25.11.2021 மிக மிக அவசரம், //தேர்தல் அவசரம்//
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தேர்தல் படிவங்களை இன்று இரவுக்குள் ONLINE இல் பதிவேற்றம் செய்யுமாறு ELECTION PA அவர்களிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.