24.11.2021 //தேர்வுகள்//தனி கவனம்
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஊரகத் திறனாய்வு தேர்வு ( TRUST EXAMINATION) JANUARY 2022 - நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றி 09.12.2021 முதல் 20.12.2021 வரை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு - 2 இணைப்பு - 3