20.11.2021 (திருத்தப்பட்டது) // மிக அவசரம் //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இணைப்பில் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் இன்று 20.11.2021 பிறபகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்-1, படிவம் - 2, படிவம் - 3.