22.11.2021
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மழை நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகள் தொடர்பாக - இணைப்பில் கண்டுள்ள ONLINE படிவத்தை இன்று காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET