12.08.2021 //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ விலையில்லா நோட்டுப்புத்தகம் 13.08.2021 அன்று இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு