12.08.2021 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பள்ளிக் கல்வி / தொடக்கக்கல்வி இணை இயக்குநர் அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற விலையில்லா கல்வி உபகரணப்பொருட்கள் சார்ந்து தகவல் கோரப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தினை காலதாமதமின்றி பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு- 1 இணைப்பு - 2