13.08.2021 // கிராம புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம்//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு MBC பெண் கல்வி உதவித்தொகை தங்கள் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு கிராம புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கியமைக்கான பயனீட்டு சான்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பயனீட்டு சான்றில் பூர்த்தி செய்து 3 நகல்களில் 16.08.2021 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு