Sunday, 13 June 2021

 14.06.2021- தேர்வுகள் - தனிகவனம். 

    அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

        2020-2021 கல்வியாண்டில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் பொதுத் தேர்வு பெயர்ப் பட்டியலினை (NR) 14.06.2021 அன்று பிற்பகல் முதல் 17.06.2021 மாலை 4.00 மணி வரை  உள்ள நாட்களில் DGE வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை கவனமாக சரிபார்த்து, பின்னர் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் பள்ளி அளவிலேயே தங்களுக்கு வழங்கப்பட்ட User ID & Password - ஐ கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.