16.06.2021
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களின் VIDEO CONFERENCE செய்தியின் படி பணிப்பதிவேடு - E-Service Register IFHRMS ல் 18.06.2021 க்கு முன் முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1