Thursday, 10 June 2021

 10.06.2021

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 

செய்முறை தேர்வு ஏப்ரல் 2021  - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை  பொதுத்தேர்விற்கான உழைப்பூதியத் தொகை (ECS)  மின்னணு பரிவர்த்தன முறையில் தலைமையாசிரியர் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது-

இணைப்பு 1 இணைப்பு 2