08.06.2021 அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தேசிய நல்லாசிரியர் விருது - 2021 பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 20.06.2021 - க்குள் உரிய இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு -2, இணைப்பு -3