21.01.2021 // TRUST தேர்வுகள்//
TRUST தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
24.01.2021 அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேர்வு மையத்தில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள், OMRSHEET - களை கட்டுக்களாக கட்டி அனுப்பவேண்டிய முறைகள் மற்றும் படிவங்கள் இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT1 , ATTACHMENT2 ATTACHMENT 3
குறிப்பு. FORMAT 1 AND 2 இரண்டு நகல் ஒப்படைக்கப்படவேண்டும்