21.01.2021 நினைவூட்டல் - 1 //மிக மிக அவசரம் //
// விளையாட்டு உபகரணங்கள் தேவை பட்டியல் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/- வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் GOOGLE படிவத்தை இன்று 21.01.2021 மாலை 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET