Wednesday, 20 January 2021

 20.01.2021  // TRUST EXAM// 

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 24.01.2021  அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத்தேர்விற்கு  (TRUST EXAM)  அறைக்கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை  பணியிலிருந்து விடுவித்து சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு . அறைக்கண்காணிப்பாளர்களின்  ஆணை தபால் மூலம் பள்ளிக்கு  அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கலாகிறது.