Wednesday, 20 January 2021

 21.01.2021       //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி 20.01.2021 இல் முடிவடைந்ததால்   பதிவேற்றம்  செய்யப்பட்ட விண்ணப்பங்களின்  SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்)  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் 22.01.2021 அன்று 03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

  

குறிப்பு . NMMS பதிவேற்றம்  செய்யப்பட்ட விண்ணப்பங்களின்  SUMMARY REPORT  இரண்டு நகல் மற்றும்  CANDIDATE DETAILS REPORT  நகலை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வேலூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வங்கி வரைவோலையாக ஒப்படைக்க நேரிடும்  என்பதனை  அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.