Wednesday, 18 November 2020

 19.11.2020    அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சிறுபான்மையினர் நலம் - MINORITY SCHOLARSHIP - பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையில் கல்விஉதவி தொகை திட்டம் 2020- 2021 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுப்பட்ட மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை பெற்று வழங்க FRESH ENTRY ல் பதிவு செய்து விட்டு அதன் அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி நிலையில் ( INSTITUTE LEVEL)  -ல் VERIFICATION - (SCHOOL )- செய்து மாவட்ட அளவிற்கு ( DISTRICT LEVEL) பரிந்துரை  (WELFARE DEPT) செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு -1, இணைப்பு - 2, இணைப்பு - 3