Wednesday, 18 November 2020

 19.11.2020    // தேர்தல் //

 அனைத்து   வகை அரசு / அரசு நிதியுதவி  பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தேர்தல் - வாக்காளர்பட்டியல் சிறப்பு  சுருக்குமுறை திருத்தம் - 2021 - 049 ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும்  - 050 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வது சார்பாக நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணிவரை இணைப்பில் காணும் சார் ஆட்சியர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி  பணியில் இருந்து சிறப்பு முகாமை நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

  சிறப்பு முகாம்  நடத்த வேண்டி நாட்கள்.  21.11.2020,22.11.2020,12.12.2020 மற்றும் 13.12.2020