Thursday, 19 November 2020

 19.11.2020     // தனிகவனம் //

அனைத்து மெட்ரிக் பள்ளிகளின்  முதல்வர்கள்  மற்றும் தாளாளர்களின்  கவனத்திற்கு 

    மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் கழிவறைகள் சார்பான இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று (19.11.2020 )  மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     இது வழக்கு சார்பான அறிக்கை என்பதால் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET