Wednesday, 18 November 2020

 18.11.2020   

18.11.2020    அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நாளை முதல் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் விநியோகம் செய்ய உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 10 முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருக்க தெரவிக்கலாகிறது. ATTACHMENT

(ஆலங்காயம் மற்றும் சோலையார்பேட்டை ஒன்றியப் பள்ளிகள்)