30.09.2020 // மிக மிக அவசரம் // தனி கவனம் // திருத்தம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு EMIS ல் பதிவு செய்துவிட்டு இணைப்பில் உள்ள இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து இன்று மதியம் 02.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2 ATTACHMENT - 3
குறிப்பு:
1. khzt®fë‹ t§» fz¡F
nrä¥ò fz¡F v©, MICR Code, IFSC Code,
Bank Name, Branch Name, Student Studied at Govt. / Aided / partly aided /
unaided (10, 11 and 12 Std)
2.
khzt® gæ‹w tF¥ò / ÃçÎ muR ãÂÍjé bg‰wjh mšyJ RaãÂæš eilbgW»wjh v‹w étu¤ij Remark v‹w fy¤Âš F¿¥Ãl nt©L«. (muR ãÂÍjé bgW«
gŸëfŸ k£L«)