Wednesday, 30 September 2020

 30.09.2020    // காதி சிறப்பு சலுகை //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


பார்வையில் காணும் மாவட்ட ஆட்சியர் அவர்களின்  கடிதத்தின் படி எதிர்வரும் 02.10.2020 அன்று நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் தீபாவளி பண்டிகை மற்றும் காந்தி ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு காதி சிறப்பு விற்பனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. 30%  தள்ளுபடி விற்பனை  அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் கடன் அடிப்படையில் காதி பொருட்களை அவர்கள் ஒருமாத அடிப்படை ஊதியத்திற்கு மிகாமல் 10 மாத தவனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.இதனை  அனைத்து ஆசிரியர்களும்  மற்றும்  பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT