Wednesday, 30 September 2020

 30.09.2020  // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசுஉதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி- 2021 -2022  ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழி , ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான விலையில்லா பாட நூல்களின் உத்தேசத் தேவைப்பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.010.2020 அன்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ATTACHMENT1  ATTACHMENT2  ATTACHMENT3 ATTACHMENT4 ATTACHMENT5    ATTACHMENT6  ATTACHMENT7 ATTACHMENT8