29.09.2020
இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இணைப்பில் உள்ள இளநிலை உதவியாளர்களை இன்று பிற்பகல் (29.09.2020) விடுவித்து இவ்வலுவலகத்தில் 30.09.2020 அன்று முற்பகல் முதல் மாற்றுப்பணியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT