24.09.2020 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
போட்டிகள் - வனவிலங்கு வார விழா - அக்டோபர் 2020 முதல் வாரம் வனவிலங்கு வார விழா கொண்டாடுதல் சார்பாக மாணவர்களுக்கு இணைய வழியில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள போட்டிகளை நடத்தி இணைப்பில் உள்ள படிவத்தில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்குபெற்றவர்கள் விவரங்களை தனி தனியே EXCEL SHEET - ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு 25.09.2020 காலை 11.00 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 ATTACHMENT2
மேலும் ஓவிய போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகளின் படைப்புகள் மற்றும் விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.