23.09.2020 // தனிகவனம்//
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
NMMS - உதவித்தொகை இணைப்பில் உள்ள கடிதங்களின் படி - 2009 - 2010 ( NMMS தேர்வு ஆண்டு 2008) முதல் 2017 - 2018 ( NMMS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுவரை NMMS உதவித்தொகை வழங்கப்படாமல் விடுப்பட்ட மாணவ / மாணவியர்களின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிகணக்கு விவரங்களுடன் 25.09.2020 மாலை 05.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும் 2018 -2019 மற்றும் 2019-2020 ஆம் கல்வியாண்டுகளில் சில காரணங்களினால் Online - ல் Fresh Application போடாமல் விடுப்பட்ட மாணவ / மாணவிகளின் விவரங்களையும் மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்