24.09.2020 //கடைசி நினைவூட்டல்//
ஆதி
திராவிடர் நலம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற
SC/ST மாணவிகளுக்கு பெண்கல்வி உதவித் தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று
(Utilisation Certificate) மற்றும் பற்றொப்பம் (Acquittance) இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்
29.09.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த
தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ATTACHMENT
குறிப்பு : 29.09.2020 க்குள் சமர்ப்பிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட
பள்ளி
தலைமை ஆசிரியர்களே வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலகத்தில்
விளக்கம் அளித்து சமர்ப்பிக்க நேரிடும் என திட்டவட்டமாக
தெரிவிக்கலாகிறது