04.09.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
செப்டம்பர் 2020 மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை சார்பாக பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் விவரங்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளப்பொருக்கு எற்படும் நிலையில் பள்ளிகளில் பொது மக்களை தங்க வைக்கும் பொருட்டு பள்ளியின் ஒரு சாவியினை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கலாகிறது.
பழங்குடியினர்
மாணக்கர்களில் எவரேனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நாளது தேதி வரை ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்க பெறாத மாணவர்கள் சார்பான விவரங்களை இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT