04.09.2020
அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டில் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC மாணவர்கள் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பயிற்சி ஆணை மற்றும் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்கண்டவாறு கற்றல் கற்பித்தல் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களால் மேற்கொள்ளாமல் இருப்பின் இன்மை அறிக்கையினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT FORM