Thursday, 3 September 2020

 03.09.2020    

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 தேசிய குடற்புழு நீக்குதல் தினம் ( Deworming Day ) - இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT