19.05.2020
இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 2019 -2020 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC /ST/ SCC மாணாக்கர்களுக்கு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததிற்கான காரணத்தை எழுத்து வடிவில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தகுதியுடைய அனைத்து SC /ST/ SCC மாணாக்கர்களுக்கு உடனடியாக விண்ணப்பிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT