16.05.2020 //தேர்வுகள் அவசரம் //
2020 இடைநிலை பொதுத்தேர்வு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியில் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் Desk and Bench தேவையான அளவு உள்ளதா ? என்பதை கீழே உள்ள Excel online sheet - ல் இன்று (16.05.2020 ) பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET