20.05.2020
அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
சர்வதேச உயிரிப்பல்வகைமை தினம் - மே 22 2020 - கொண்டாடும் வகையில் இணைய வழி கட்டுரை போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் கண்ட கடிதத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி நடத்தி கட்டுரைகள் அனைத்தும் 30 மே 2020 மாலை 5.00 மணிக்குள் secy.tnbb@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT