23.03.2020 //தேர்வுகள் அவசரம்//
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT