20.03.2020
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளி/ அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - 15.03.2020 நிலவரப்படி தகுதிபெற்ற பணியாளர்கள் 31.03.2013 வரை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணி நியமனம் பெற்றவர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில் 26.03.2020 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1 ATTACHMENT2