Monday, 18 November 2019

19.11.2019   தனிகவனம்//   மிக மிக அவசரம்//
அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு  காலணிகள் , புத்தகபை , கணித உபகரன பெட்டி மற்றும் கால் உறைகள் .   பெற்று வழங்கிய விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கால தாமததிற்கு இடமின்றி இன்று மாலைக்குள்  இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (  மாநில கணக்காயர் தணிக்கைக்கு அனுப்பவேண்டியதன்  பொருட்டு கோரப்பட்டுள்ளது. ) ATTACHMENT