Monday, 18 November 2019

19.11.2019
அனைத்து அரசு / அரசு நிதியுதவி  உயர்நிலை /  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
முதல் பருவ   பாட  நூல்கள் பெற்று புத்தக வங்கியினை ஏற்படுத்தி அதில் பெறப்பட்ட பாட நூல்களில் நல்ல நிலையில் உள்ள பாட நூல்களின் எண்ணிக்கையினை குறிப்பிட்டு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கோரப்பட்டிருந்தது .  சில  பள்ளிகள் மட்டும் இவ்விவரத்தினை வழங்கியுள்ள நிலையில்  இதுவரை வழங்காத  பள்ளிகள் விவரத்தினை பூர்த்தி செய்து  20.11.2019 மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்