Sunday, 17 November 2019

18.11.2019
 அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
புதிர்போட்டி - 2019-2020  ஆம் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் இடைநிலை / மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு புதிர்  போட்டி நடத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி இன்று பள்ளி அளவில் நடைபெறும் புதிர்  போட்டியில் தேர்வாகும் மாணவ / மாணவியர்களுக்கு நாளை (19.11.2019 )  திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT