Wednesday, 13 November 2019

13.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
" 62 - வது குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள்"  - திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் நடைபெறுதல் - மாணவர்களை பங்கேற்க செய்தல் - சார்பு 
நாள்    : 18.11.2019 முதல் 20.11.2019 வரை மாணவிகள் 
நாள்    : 21.11.2019 முதல் 23.11.2019 வரை மாணவர்கள் 
இடம் :  கொங்குநாடு பொறியல் கல்லூரி தோழூர்பட்டி,தொட்டியம்,                திருச்சிராப்பள்ளி மாவட்டம்   ATTACHMENT  ATTACHMENT