Wednesday, 13 November 2019

13.11.2019
 அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
2019- 2020 ஆம் கல்வியாண்டில் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்த மாணவ/ மாணவிகள்  வருவாய் மாவட்ட அளவிலான யோகா போட்டி 15.11.2019 அன்று காலை 09.30 மணி அளவில் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் மாணவர்கனை பங்கேற்க செய்தல் - சார்பு ATTACHMENT