Wednesday, 13 November 2019

14.11.2019
 அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு  
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் திருவண்ணாமலை மாவட்டம்  போளுர் வட்டம் கேசவபுரம் திரு. எஸ். கணேசன் என்பார்  இணைப்பில் காணும் கோரிய விவரங்களை  மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கும் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT  ATTACHMENT