13.11.2019
மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்
ந.க.எண். 3699/அ2/2019
நாள். 12/11/2019
கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிதியுதவி பெறும் பள்ளிகள்
1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
4. டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.