Tuesday, 12 November 2019

13.11.2019
  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 குழுந்தைகள் தினம் - உறுதிமொழி - குழுந்தைகள் தினத்தன்று (14.11.2019) குழுந்தைகளுக்கு இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அன்பு மடலில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றவும், இறைவணக்கத்தின் போது    "சைல்டுலைன் 1098" உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதன் விவரத்தினை புகைப்படத்துடன் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  ATTACHMENT