12.11.2019 அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அடிப்படை வசதிகள்: அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதி குடிநீர் வசதி, மின்சார வசதி, சுற்றுசுவர் கட்டிட பழுது மற்றும் ஏணைய பணிகள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து PHOTO ஆதாரத்துடன் 15.11.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT